The Un-God

பொட்டுத்தான் முதலில் காய்ச்சினேன் பிறகு மெல்லிய வாசனைகொண்ட கொடி முல்லையும் மஞ்சளும் நட்டு வைத்தேன் பச்சை மஞ்சள் நீலம் ஊதா என்று வண்ணத்தில் பச்சை குத்தி பட்டாம்பூச்சிகள் வீடெங்கும் பறந்து பறந்து இசை எங்கும் நிறைந்தது ஒவ்வொரு கணமும் உன்னைச் சுற்றியே உன்னைச் சுற்றியே நான் வளர்ந்து கொண்டிருந்தபோது நீ சொன்னாய் உயிர்க்கும் எல்லா உயிர்களும் மண்தொடுவதில்லை ஆமாம் நீ தேவதையாய் ஆக மாட்டாய் ஊரில் பேசிக்கொள்கிறார்கள்