The Light that Meets the Unshut Eye

பதோழர் சண்முக ிங்கம் கைைோவி ிருந்து வந்து சசோன்ைது: நோங்கள் ஊரி இருக்பகக்ரக சவள்ைோைன் எங்கரைப் டிக்கபவவிையில்ர . இங்ரக வந்து டிக்க சவைிக்கிட்ைோல் தமிரழப் டி என்கிறோன். அவங்கள் ஊரிர யும் ஆங்கி த்திர தோன் டிச்சோங்கள். இங்ரகயும் ஆங்கி த்திர தோன் டிக்கிறோங்கள். என்சைன்றோல்: இைண்டு கிழரம வந்து நின்று கர ச் சசல்வரைச் சந்திக்க முடியவில்ர முதல் நோைிைவு சை ிப ோைில் கரதத்திருக்கிறோர். ‘நோரை விடிய வ ீட்ரை வோங்பகோ நிற்ப […]

The Un-God

பொட்டுத்தான் முதலில் காய்ச்சினேன் பிறகு மெல்லிய வாசனைகொண்ட கொடி முல்லையும் மஞ்சளும் நட்டு வைத்தேன் பச்சை மஞ்சள் நீலம் ஊதா என்று வண்ணத்தில் பச்சை குத்தி பட்டாம்பூச்சிகள் வீடெங்கும் பறந்து பறந்து இசை எங்கும் நிறைந்தது ஒவ்வொரு கணமும் உன்னைச் சுற்றியே உன்னைச் சுற்றியே நான் வளர்ந்து கொண்டிருந்தபோது நீ சொன்னாய் உயிர்க்கும் எல்லா உயிர்களும் மண்தொடுவதில்லை ஆமாம் நீ தேவதையாய் ஆக மாட்டாய் ஊரில் பேசிக்கொள்கிறார்கள்

Arrival

ஞானதீபன் வந்தவுடனேயே ஒருவனைக்  கொன்று விடுகிறான்  எந்த ஆண்டு வந்தான்?  ஜோர்மனியா? பிரான்ஸா?  எதுவும் தெரியவில்லை, தெரிவதெல்லாம்  வந்தவுடனேயே ஒருவனைக்  கொன்றுவிடுகிறான் அவனைக் கொல்ல வேண்டும் போலிருந்தது கொன்றுவிடுகிறான் பின்னர்; பின்னர் எதுவுமில்லை கொல்லப்பட்டவன் தமிழனாயும் வெள்ளைக்காரனாயும் இரண்டு உருவங்களில் அவனுக்குத் தெரிகிறான் இருவரையும் அழைத்துக் கொண்டு பொலிஸிற்க்குப் போகிறான் அகதிக்காக விண்ணப்பிக்க. “ஐயா! எனது காலத்துக்கால  இடப் பெயர்வுகளையும் சித்திரவதைகளையும்  உயிராபத்துகளையும் மற்றும் கஸ்ர-நஸ்ரங்களையும்  எங்கிருந்து எப்படித் தொடங்குவதென்று தெரியவில்லை………”

Leaving

எறும்புகள் பகல் கனவுகளை மொய்க்கின்றன  பின் இழுத்துச் செல்கின்றன தாரை தாரையாக உருகிக் கரிக்கின்ற உப்புத்துளிகளை  காயங்களில் இருந்து குடைந்து  எடுத்துச் செல்கின்றன  மணல் புற்றுகளின் களஞ்சியங்களுக்கு  குருத்தெலும்புகளை அரித்துக் கொண்டிருந்த  வெறுமையின் உதிரத்தை மணந்து  ஒன்றுக்கொன்று கனவுக்குள் சம்பாஷித்துக்  கொள்ளுகின்றன  தனக்குத்தொனன தூபமிடும்  வசியமறிந்தவர்கள் அறிவர் காலத்தைத் தூவி விசிறும் பகல் கனவுகள்  ஏன் காணப்படுகின்றன மணல் புயல்களின் சூறைகளை மூடிக்கொண்டிருக்கும் புற்றுகளின் சுரங்கங்கள்  இடம்பெயரக் கூடியது.  புற்று மணல் நிறம் மாறி மாறி   கனவின் […]

Woman

மழைக்கு முன் பே காற்று குளிர்ந்துவிடும்போது இலைப் பச்சையாக மாறிவிடுகிறேன் அடி நிலத்தின் கீழ் திரவியமாய் விழைகிறேன் பித்தமேற்றும் ஆர்ப்பரிக்கும் கடலின் உப்பை விழுங் கிய ஆகாயம் கனவும் விஷமுமான மந்திரம் நான் காலங் களின் மீது அறைகூவல் விடுக்கும் சொல் ஒன் றின் இடதும் வலதுமாவேன் என்னை எங் கு ஒளித்து வைக்க முடியும்

Ambalavan Pokkanai Street, May 2009

ஒரு சிற்றரசின் அல்லது பெருங்கனவின்  இறுதி ஊர்வலம் போன இடிந்த மணற்சாலை வழியெல்லாம்  மலம்; பிணம் ;காயம் ;சனம் ;வாகனம்   கால்களின் கீழ் பொறிவது கடல் மணலா? நம்பிக்கைகளா? கடைசிப் பதுங்கு குழியும்  தகர்ந்து விட்டது  கடைசிப் பரா ஒளிக் குண்டும்  கடலில் வீழ்ந்து விட்டது கடைசிப் பேருந்தும்  சரணடைந்தவர்களை ஏற்றிக் கொண்டு  சென்றுவிட்டது  கடைசிச் சொல்லையும் எடுத்துக் கொண்டு வெளியேறு 

Absence

இரவு மின் விளக்குகளில் வெளிச்சம் பூத்துக்கிடக்கிறது மைதானத்தின் குட்டையான வேலிக்கம்புகளுக்குள் ஆட்டு மந்தைகள் அருகம் புல்லைக் கடிப்பதும் இளிசறி இலைகளை ருசித்தபடியும் சும்மா படுத்திருக்கின் றன இயல்பை நேர்த்தி செய்தவாறு அவற்றிற்கிருக்குமா சுட்டு வலிக்கின் ற ரகசிய ஞாபகங் கள் இல் லாத ஒன் றுக்கான ஏக்கம் நாளாந்தம் எண் ணங் கள் வைத்து நினைவும் மறதியும் ஆடுகிற சூதாட்டம் கைதவறிச் சிதறிப்போகிற தேநீ ர்க்குவளை தலைக்குமேல் மிதந்து திரிகிற பூச்சிறகு அல் லது வெறும் அசைவற்ற […]

Latha

Latha has published two collections of poetry in Tamil: Theeveli (Firespace, 2003) and Paampuk Kaattil Oru Thaazhai (A Screwpin in Snakeforest, 2004). Her short-story collection Nan kolai Seyium penkkal (Women I Murder, 2007) won the biennial Singapore Literature Prize in 2008. Her poems and short stories have been published in Words, Home and Nation, a […]

Sugan

Sugan is a Sri Lankan Tamil poet/writer living in Paris, France. He was a key figure within the exiled Eelam Tamil dissent ‘little magazine’ culture of the late 80s and 90s. Published across several Tamil-language journals (that came out of the Netherlands, Norway, Germany, Denmark, France and Canada) with very limited print run and private […]

Hari Rajaledchumy

Hari Rajaledchumy is an artist, writer, and poet based in London. She primarily works in installation, text, and poetry. Rajaledchumy was recently an artist associate at the studio-based Open School East programme. Her works have been published in Puthiya Sol (Sri Lanka), Sari Nihar (Sri Lanka), Manal Veedu (India) and Aakkaddi (France).